சிஐடியு- என்எல்சி தொழிலாளர் ஊழியர்

img

சென்னையில் நடைபெற உள்ள சிஐடியு அகில இந்திய மாநாட்டிற்கு சிஐடியு- என்எல்சி தொழிலாளர் ஊழியர்

சென்னையில் நடைபெற உள்ள சிஐடியு அகில இந்திய மாநாட்டிற்கு சிஐடியு- என்எல்சி தொழிலாளர் ஊழியர் சங்கத்தின் சார்பில் பொதுச் செயலாளர் டி.ஜெயராமன், தலைவர் ஏ.வேல் முருகன் ஆகியோர் மாநில பொதுச் செயலாளர் ஜி.சுகுமாறனிடம் ரூ.1 லட்சம் நிதியினை வழங்கினார்கள்.

;